25-07-1999 முதல் நடைபெற்ற துவக்கவிழா மற்றும் ஆண்டுவிழா, மாநாடுகளில், தமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்த அரசுத்துறை அதிகாரிகள் கலையுலக, இலக்கிய, தமிழ்ப்பற்றாளர்கள், பல்துறைஅறிஞர்கள், தமிழ்த்துறை தலைவர்கள், படைப்பாளிகள், இலக்கியவாதிகள் 22-05-2016 வரையில் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளனர்

மாண்புமிகு க. இராசாராம் பி.ஏ அவர்கள்

– மாண்புமிகு தமிழக சட்டப் பேரவை முன்னாள் தலைவர், சென்னை

புரட்சிதிலகம் கே. பாக்யராஜ் அவர்கள்

– நிறுவனர், அகில இந்திய சமூக நல அமைப்பு

டாக்டர் அவ்வை நடராஜன் எம்.ஏ.,பி.எச்.டி., அவர்கள்

– முன்னாள் துணைவேந்தர், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம், சென்னை

டாக்டர் இரா.சனார்த்தனன் எம்.ஏ.,பி.எச்.டி., அவர்கள்

– தலைவர் ,உலகத் தமிழ்ப்பேரவை, சென்னை

உயர்திரு ந. ராமதாஸ் அவர்கள்

– ஆணையர் ,வணிகவரித்துறை, புதுச்சேரி அரசு

பேராசிரியர் பாரீஸ் ஜமால் அவர்கள்

– தலைவர், பிரான்சு தமிழ்சங்கம், பிரான்சு

உயர்திரு வி.ஜெ.சந்திரன் எம்.எஸ்.சி., அவர்கள்

– காவல்துறை கண்காணிப்பாளர், புதுச்சேரி அரசு காவல்துறை

உயர்திரு என்.பழனிசாமி அவர்கள்

– தலைவர், அகில இந்திய கே.பாக்யராஜ் மன்றம், சென்னை

உயர்திரு சைதைவி.முத்து அவர்கள், சென்னை


பொறிஞர் ஞா.ஜோசப் அதிரியன் ஆண்ட்டோ அவர்கள்

– தலைவர், பட்டதாரி பொறியாளர் சங்கம், புதுச்சேரி

பொறிஞர் எம்.செல்வராஜ் அவர்கள்

– தலைமைசெயல் அலுவலர், குடிசைமாற்றுவாரியம், புதுச்சேரி

உயர்திரு என்.வைத்தியநாதன் அவர்கள்

– தலைவர், CARE புதுச்சேரி

உயர்திரு கு.வைத்தியநாதன் அவர்கள்

– தலைவர், இலக்கியச்சங்கம், புதுச்சேரி

உயர்திரு செவாலியர் துபாய்குழந்தை அவர்கள்

– தலைவர், ரெவேய்சோசியாள் சங்கம், புதுச்சேரி

உயர்திரு பாரீஸ் பார்த்தசாரதி அவர்கள்

– செயலாளர், பாரிஸ் பாண்டிச்சேரி அசோசியேஷன், பிரான்சு

இலக்கியச்செல்வர் குமரிஅனந்தன் அவர்கள்

– முன்னாள்தலைவர், தமிழ்நாடுகாங்கிரஸ்கமிட்டி, சென்னை

கலைமாமணி கங்கை அமரன் அவர்கள்

– திரைப்பட இசையமைப்பாளர், சென்னை

உயர்திரு. லிவிங்ஸ்டன் அவர்கள்

– திரைப்படநடிகர், சென்னை

கலைமாமணி திரு. மதி.ஊர்வசி அவர்கள்

– திரைப்படநடிகை, சென்னை

உயர்திரு. ப. தசரதன் அவர்கள்

– தலைவர், பிரான்சு தமிழ்ச் சங்கம், பிரான்சு

கவிஞர் திரு. கி.பாரதிதாசன் அவர்கள்

– தலைவர், கம்பன்கழகம், பிரான்சு

உயர்திரு .ஆலன்ஆனந்தன் அவர்கள்

– ஒருங்கிணைப்பாளர், உலகதமிழர்பண்பாட்டு இயக்கம், பிரான்சு

உயர்திரு .ரவிதமிழ்வாணன் அவர்கள்

– நிர்வாக இயக்குனர், மணிமேகலை பிரசுரம், சென்னை

உயர்திரு .மருத. இராமலிங்கம் அவர்கள்

– நிர்வாக அலுவலர், புதுவைமாநில விளையாட்டுகழகம், புதுச்சேரி

உயர்திரு .கோ.வைரகுமார் அவர்கள்

– சட்டஆலோசகர், அகில இந்தியசமூகநல அமைப்பு, புதுச்சேரி

உயர்திரு .வே.இராமன் அவர்கள்

– இயக்குனர் லக்ஷ்மன்ஸ்ருதி இசைக்குழு, சென்னை

உயர்திரு .மு.காண்டீபன் அவர்கள்

– தலைவர், காந்தி காமராஜ்தேசிய காங்கிரஸ், புதுச்சேரி

கலைவிமர்சகர் திரு . இந்திரன் அவர்கள், சென்னை


கவிஞர்சு. பாண்டித்துரை அவர்கள்

– மாவட்டசெயலாளர், மதுரை மாவட்ட கவிப் பேரரசு பத்மஸ்ரீ வைரமுத்து இலக்கிய பேரவை, மதுரை

காவியகவி ஞர்பத்மஸ்ரீவாலி அவர்கள்

– மூத்ததிரைப்பட பாடலாசிரியர், சென்னை

பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் அவர்கள்

– தியாகராஜர் கல்லூரி, மதுரை

உயர்திரு. எஸ்.பிசிவகுமார் எம்.எல்.ஏ., அவர்கள்

– முன்னாள் கல்வி அமைச்சர், புதுச்சேரி

உயர்திரு. வெ.சேகர் அவர்கள்

– திரைப்பட இயக்குனர், தலைவர் திருவள்ளுவர் மன்றம், சென்னை

உயர்திரு. பிரேம்ஐவர்செல்வம் அவர்கள் பிரான்சு


உயர்திரு. எம்.கிருஷ்ணசாமி Ex. M.P. அவர்கள்

– தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, சென்னை

திரு. J.M. ஹாரூன் M.P., அவர்கள் சென்னை


மெல்லிசைமன்னர் M.S. விஸ்வநாதன் அவர்கள்

– மூத்ததிரைப்பட இசையமைப்பாளர், சென்னை

டாக்டர் சீர்காழி கோ.சிவசிதம்பரம் அவர்கள், சென்னை


டாக்டர் எம்.ஏ.எம்.இராமசாமி அவர்கள்

– வேந்தர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சென்னை

அருளாளர் திரு.இராம. வீரப்பன் அவர்கள்

– முன்னாள் தமிழக அறநிலையத்துறை அமைச்சர், தலைவர், கம்பன்கழகம், சென்னை

டாக்டர் எஸ்.சுந்தரவடிவேலு அவர்கள்

– இயக்குனர், பள்ளிக் கல்வித்துறை, புதுச்சேரிஅரசு

கலைவித்தகர் ஆரூர்தாஸ் அவர்கள்

– திரைப்பட மூத்தஎழுத்தாளர், சென்னை

இயக்குனர் பேரரசு திரு.எஸ்.பி.முத்துராமன் அவர்கள்

– மூத்ததிரைப்பட இயக்குனர், சென்னை

உயர்திரு.ராணிமைந்தன் அவர்கள்

– மூத்தபத்திரிக்கையாளர், சென்னை

உயர்திரு. இரா.இராஜசேகர் சென்னை


உயர்திரு. இலங்கைவேந்தன் அவர்கள்

– தலைவர், வொரெயால் தமிழ்கலாச்சார மன்றம், பிரான்சு

முனைவர் திரு. அரிமாப்பாமகன் அவர்கள், புதுச்சேரி

– நாடகச்செம்மல் திரு.செ.ஆ. கிருட்டிணமூர்த்தி அவர்கள் செங்காடு, வளவனூர்

செம்பதிப்புச் செம்மல் திரு.வ. திருஞானசம்பந்தன் அவர்கள்

– உரிமையாளர், புவனாபதிப்பகம், வேலூர்

புலவரேறு அரிமதி தென்னகனார் அவர்கள், புதுச்சேரி


மாண்புமிகு இரா.ஆவுடையப்பன் அவர்கள்

– தமிழ்நாடு சட்டமன்றப்பேரவைத் தலைவர், சட்டப்பேரவை, சென்னை

மாண்புமிகு இரா.இராதாகிருஷ்ணன் அவர்கள்

– சட்டப்பேரவைத் தலைவர், புதுச்சேரி அரசு

உயர்திரு. டி. கே.எஸ்.இளங்கோவன் எம்.பி. அவர்கள்

– வடசென்னை பாராளுமன்ற தொகுதி, சென்னை

உயர்திரு. எஸ்.எம்.இதாயத்துல்லா அவர்கள்

– பொதுச் செயலாளர், தமிழ்நாடு இஸ்லாமியகழகம், சென்னை

உயர்திரு. நக்கீரன்கோபால் அவர்கள்

– ஆசிரியர், நக்கீரன்வார இதழ், சென்னை

சாகித்ய அகாதெமி விருதாளர்

– முனைவர் ஈரோடு தமிழன்பன் அவர்கள், சென்னை

உயர்திரு. கே.ஏ. மனோகரன் Ex.M.L.A.,அவர்கள், ஓசூர்


முனைவர் ஸ்ரீமத்மௌனகுமார சுவாமித்தம் பிரான்சுவாமிகள் அவர்கள்

– கட்டளைவிசாரணை, தருமையாதினம், ஸ்ரீமௌனமாடம், மலைக்கோட்டை, திருச்சி

திருக்குறள் செம்மல் ந. மணிமொழியனார் அவர்கள்

– பொதுச் செயலாளர், உலகத் திருக்குறள் பேரவை, மதுரை

மருத்துவர் (திருமதி.) மணிமேகலைகண்ணன் அவர்கள்

– தலைவர், தமிழகப் புலவர் குழுவின் பொறுப்பாண்மைக்குழு, சென்னை

மாண்புமிகு டாக்டர் பு.ரா.கோகுலகிருஷ்ணன் அவர்கள்

– மேனாள்நீதியரசர், குஜராத்-சென்னை உயர்நிதிமன்றம், தலைவர், தமிழ் இசைச்சங்கம், சென்னை

முனைவர்ம. திருமலை அவர்கள்

– துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், தமிழ்நாடு

உயர்திரு. சங்கர்விசுவநாதன் அவர்கள்

– துணைத்தலைவர், வி.இ.டி.பல்கலைக்கழகம், வேலூர்

கலைமாமணி கவிஞர் முத்துலிங்கம் அவர்கள்

– மேனாள் அரசவைக்கவிஞர், தமிழ்நாடுஅரசு

கலைமாமணி டாக்டர் சங்கர்கணேஷ் அவர்கள்

– திரைப்பட இசையமைப்பாளர், சென்னை

பண்பின் சிகரம் ஆர்.பாண்டியராஜன் அவர்கள்

– திரைப்பட இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர், சென்னை

முத்தமிழ்வித்தகர் புலவர் கோ.சாரங்கபாணி அவர்கள், புதுச்சேரி கலைமாமணி டாக்டர் இளசைசுந்தரம் அவர்கள்

– இயக்குனர் (பணிநிறைவு) மதுரைவானொலி மற்றும் தொலைக்காட்சி நிலையம், மதுரை

கவிஞர் தங்ககாமராஜ் அவர்கள்

– பொதுசெயலாளர், உலக தமிழ்மையம், சென்னை

அன்பு அறிவிப்பாளர் திரு.பி.எச்.அப்துல்ஹமீத் அவர்கள் இலங்கை


ராஜரத்னா சங்கீதகலாநிதி தவில் சக்கரவர்த்தி வலையப்பட்டி, பத்மஸ்ரீஏ. ஆர். சுப்ரமணியன் அவர்கள்


அருட்தந்தை திரு.பி.பாலராஜ்குமார் அவர்கள்

– முதல்வர், புனித அன்னாள்கல்வி அறிவியில் கலைக்கல்லூரி, திண்டிவனம்

அருட்தந்தை திரு.எம்.எஸ்.ஜான்போஸ்கோ அவர்கள்

– முதல்வர், பாத்திமா மேல்நிலைப்பள்ளி, பாண்டிச்சேரி

திரு.விக்ரமன், அவர்கள்

– தலைவர், தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம், சென்னை

திரு.ஆர்.கே.செல்வமணி, அவர்கள்

– பொதுச்செயலாளர், தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம், சென்னை

திரு. வி.சேகர், அவர்கள்

– பொருளாளர், தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம், சென்னை

திரு. இ.ராமதாஸ், இயக்குனர், அவர்கள்


திரு. சி.ரங்கநாதன், இயக்குனர், அவர்கள்


மூத்ததிரைப்பட இயக்குனர் திரு. எஸ்.பி.முத்துராமன் அவர்கள்


பண்பின்சிகரம் ஆர்.பாண்டியராஜன் அவர்கள்

– திரைப்பட நடிகர் அவர்கள்

திரு. இரா.பார்த்திபன், அவர்கள்

– திரைப்படநடிகர், இயக்குனர், தயாரிப்பாளர்

திரு.சாந்தனுபாக்யராஜ், அவர்கள்


திரு.லேனாதமிழ்வாணன், அவர்கள்

– நிர்வாக இயக்குனர், மணிமேகலை பிரசுரம், சென்னை

டாக்டர்.திரு.ப. குமரன், அவர்கள்

– Principal, Indira Gandhi College of Arts & Science Kathirkamam, Puducherry

25-07-1999 முதல் 22-05-2016 வரை அகில இந்திய சமூகநல அமைப்பின் சார்பில்நடைபெற்ற ஆண்டுவிழா, மற்றும் மதநல்லிணக்க மாநாடு (26-02-2012) கல்வி, கலை, இலக்கியமாநாடு (26-04-2015) ஆகிய நிகழ்ச்சிகளில் தமிழகம், புதுவையை சேர்ந்த பல்துறைவல்லுனர்கள் "83 நபர்களுக்கு வாழ்நாள்சாதனையாளர் விருது " வழங்கி சிறப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் தகுதிவாய்ந்த 35 நபர்களுக்கு சிறப்புபட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது

"செந்தமிழ்வித்தகர் விருது "

– பல்கலைவாணர் திரு.ந. ராமதாஸ் அவர்கள்

– ஆணையர் ,வணிகவரித்துறை, புதுச்சேரி அரசு

"கவிதைச்சிற்பி விருது"

– கவிஞர் திரு. பாரீஸ்பார்த்தசாரதி அவர்கள்

– செயலாளர், பாரிஸ் பாண்டிச்சேரி அசோசியேஷன், பிரான்சு

"காவிச்செல்வம் விருது "

– கவிஞர் திரு. தே. சனார்த்தனன் அவர்கள், புதுச்சேரி

"இசைச்செல்வம் விருது "

– புதுவை திரு. வெ.மாணிக்கண்ணன் அவர்கள், புதுச்சேரி

"உடுக்கைசக்கரவர்த்தி விருது "

– உடுக்கைவேந்தன் ப.ஞானராஜ் (எ) குப்புசாமி அவர்கள், புதுச்சேரி

"தற்காப்புக்கலைசெம்மல் விருது"

– சென்சாய் ஆர்.ஞானசேகரன், அவர்கள்

– புதுச்சேரி காவல் துறை, புதுச்சேரி

"சிறந்த கணிப்பொறி ஓவியர் விருது"

– உயர்திரு. ஜெகன்தேவராஜ் அவர்கள், சென்னை

– மாண்புமிகு

"சிறந்தகல்வியாளர் விருது"

– பேராசிரியர் டாக்டர் பு.ராஜா அவர்கள்

– ஆங்கிலவிரிவுரையாளர், தாகூர்கலைக்கல்லூரி, புதுச்சேரி

"கின்னஸ்சாதனையாளர் "

– உயர்திரு. பி.இராஜேந்திரன் அவர்கள், புதுச்சேரி

"சிறந்த சமூகஎழுத்தாளர் விருது "

– உயர்திரு. தங்க. காமராஜ் அவர்கள்ி

– உரிமையாளர், நவரத்தினம்பதிப்பகம், சென்னை

"சிறந்த சமூகசேவகர் விருது "

–உயர்திரு. த. கோவிந்தசாமி அவர்கள்

– தலைவர், தமிழ்க்கனல் இளைஞர் நற்பணி மன்றம், புதுச்சேரி

"ஓவியரத்னா விருது "

– கோலத்திலகம் திருமதி. மாலதிசெல்வம் அவர்கள்

– மாண்புமிகு

"புதுச்சேரியின் சரித்திர எழுத்தாளர் விருது "

–கலைமாமணி அ.உசேன் அவர்கள்

– தலைவர், குழந்தைகள் காலை இலக்கியவளர்ச்சிக் கழகம், புதுச்சேரி

"நாடகக்கலைச்செம்மல் விருது "

–கவிஞர் ப. சுந்தரவிநாயகம் அவர்கள்

"சிவனடிச்செல்வர் விருது "

–சிவத்திரு. மு.காண்டீபன் (எ) சுந்தரராஜ் அவர்கள், புதுச்சேரி

"புதுச்சேரி சரித்திர எழுத்தாளர் சிறப்பு விருது "

–கலைமாமணி திரு.துசுதர்சன் அவர்கள்

"பல்கலைத்திலகம் விருது "

–முனைவர் நாக. செங்கமலைத்தாயார் அவர்கள்

"சிறந்த பிரெஞ்சு மொழி கல்வியாளர் விருது "

–புதுச்சேரி கலைப்பண்பாட்டுத்துறை பேராசிரியர் திரு. சு.ஆ.வெங்கடசுப்புராய நாயக்கர் அவர்கள்

– காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மையம், புதுச்சேரி

"ஓவியரத்னா விருது "

–ஓவியர் திரு.ஆர்.பாபு அவர்கள்

– பாபு ஆர்ட்ஸ், புதுச்சேரி

"சிறந்த கல்வியாளர் விருது"

–பொறிஞர் திரு. சா.செல்வமணி அவர்கள்

– தலைவர், ES பொறியியல் கல்லூரி, விழுப்புரம்

"சிந்தனைச்செல்வர் விருது "

–முனைவர் நா.இளங்கோ அவர்கள்

– பேராசிரியர் ,காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மையம், புதுச்சேரி

"இலக்கியத்தென்றல் விருது "

–பாவலர் திரு.வ. பழனி அவர்கள்

– முதுநிலை எழுத்தர். பாரதிகூட்டுறவு நுகர்வோர் பண்டகசாலை, புதுச்சேரி

"சிறந்த சமூக ஆர்வலர் விருது "

–கவிஞர் ஆலா அவர்கள்

– அபிஷேகப்பாக்கம், புதுச்சேரி மாநிலம்

"சிறந்த இயற்கை சுற்றுச்சூழல் பொறியாளர் விருது "

–டாக்டர் திரு. Er. ந. ரமேஷ் அவர்கள்

– பொறியாளர், புதுச்சேரி அரசு அறிவியல் தொழில் நுட்பம் & சுற்றுச்சுழல் துறை, புதுச்சேரி